TNPSC Thervupettagam

பகோபம்பா பாதிரியாரின் கல்லறை

September 1 , 2023 322 days 229 0
  • பெரு நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பகோபம்பா என்ற தொல்பொருள் வளாகத்தில் 3000 ஆண்டுகள் பழமையான எச்சங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்த உடல் எச்சங்கள் என்பவை பண்டைய வடக்கு ஆண்டியன் மலைப் பகுதியின் முதல் பாதிரியார்களில் ஒருவராக நம்பப்படுகிறது.
  • இதற்கு ‘பகோபம்பாவின் பாதிரியார்’ எனப் பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்த உடலைச் சுற்றி சிறிய, கோள வடிவ பீங்கான் கிண்ணங்கள் இருந்தன.
  • இந்த உடலோடு சிலப் பொருட்களையும் சேர்த்து சாம்பல் கலந்த 6 அடுக்கு கரிசல் மண்ணால் ஆன ஒரு குழியில் வைத்து எரிக்கப் பட்டன.
  • பகோபாம்பன் உயரடுக்குச் சமூகத்தினரின் ஒரு சடங்கான உடலில் ஓவியம் வரைய பயன்படுத்தப்பட்ட இரண்டு அலங்கரிக்கப்பட்ட கிண்ணங்கள் ஆக இருக்கலாம்.
  • கிழக்கு நோக்கியப் பக்கத்தில் மனித முகமும் மேற்கு நோக்கியப் பக்கத்தில் ஜாகுவார் முகமும் பொரிக்கப்பட்ட இரண்டு முத்திரைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்