TNPSC Thervupettagam

பக்ஸா புலிகள் காப்பகத்தில் வங்காளப் புலி

December 15 , 2021 984 days 529 0
  • மேற்கு வங்காளத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில்  உள்ள பக்ஸா புலிகள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படக் கருவியில் ஒரு ராயல் வங்காளப் புலி தென்பட்டுள்ளது (பதிவாகியுள்ளது).
  • பக்ஸா புலிகள் காப்பகத்தில் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு புலியும் புகைப்படம் எடுக்கப்படவில்லை என்பதால் இந்தப் பதிவு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பதிவாகும்.
  • கடைசியாக 1998  ஆம் ஆண்டில் ஒரு புலியானது புகைப்படக் கருவியில் பதிவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்