பங்கோலகா வனவிலங்குச் சரணாலயத்தில் புலி
December 19 , 2023
375 days
285
- சிக்கிமின் பங்கோலகா வனவிலங்குச் சரணாலயத்தில், 3640 மீட்டர் உயரத்தில் ஒரு புலி தென்பட்டுள்ளது.
- புலிகள் தென்பட்ட இந்தியாவின் மிக உயரமான பகுதி இதுவாகும்.
- இதற்கு முன், இந்தியாவில் புலிகள் காணப்பட்ட மிக உயரமான இடம் அருணாச்சலப் பிரதேசத்தில் 3,630 மீட்டர் உயரத்தில் உள்ள இடமாகும்.
- பூடானில், புலிகள் 4,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் தென்பட்டுள்ளன.
Post Views:
285