TNPSC Thervupettagam

பசவராஜ் S. பொம்மை

July 31 , 2021 1122 days 526 0
  • கர்நாடக பா.ஜ.க சட்டமன்றக் கட்சியானது லிங்காயத்து சமூகத்தின் ஒரு  சட்டமன்ற உறுப்பினரான பசவராஜ் S. பொம்மை என்பவரை புதிய முதலமைச்சராக ஒரு மனதாக தேர்ந்தெடுத்துள்ளது.
  • B.S. எடியூரப்பா அவர்களையடுத்து இவர் அந்தப் பொறுப்பின ஏற்க உள்ளார்.
  • இவர் கர்நாடகாவின் 23வது முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்