November 9 , 2021
988 days
442
- கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு பிருஹன் மத் (மடம்) அமைப்பானது 2021 ஆம் ஆண்டிற்கான பசவஸ்ரீ விருதினை அவரது இறப்பிற்குப் பின்னதாக வழங்க உள்ளது.
- பப்பு என அன்புடன் அழைக்கப்படும் புனீத் சென்னையில் பிறந்தவராவார்.
- இந்த விருதானது பகவான் பசவேஷ்வருடைய கொள்கைகளைப் பின்பற்றி அவரவர் துறைகளில் சமூகத்திற்கென செய்த சேவைகளுக்காக வேண்டி அந்த நபர்களுக்கு வழங்கப் படுகிறது.
- இது 1997 ஆம் ஆண்டு முதல் சித்ர துர்கா பிருஹன் மத் (மடம்) அமைப்பால் வழங்கப் படுகிறது.
- P.T. உஷா (2009), மலாலா யூசூப்சாய் (2014), P. சாய்நாத் (2016), டாக்டர்.K. கஸ்தூரிரங்கன் (2020) ஆகியோர் சமீபத்தில் இந்த விருதினை வென்றவர்களாவர்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/9-529.jpg)
Post Views:
442