TNPSC Thervupettagam

பசவா ஜெயந்தி 2022

May 7 , 2022 807 days 361 0
  • பசவா ஜெயந்தி என்பது பசவண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள லிங்காயத்து இன மக்களால் கொண்டாடப்படும் ஒரு இந்துப் பண்டிகையாகும்.
  • இந்து நாட்காட்டியின்படி, பசவண்ணாவின் பிறந்தநாளானது வைசாக மாதத்தின் 3 ஆம் நாளில் சுக்ல பட்ச்த்தில் வருகிறது.
  • "வசுதேவக் குடும்பகம்" என்ற ஒரு உலகளாவியச் சகோதரத்துவத்தின் படி பண்டைய ஞானத்தைப் பகிர்ந்து கொள்வதே இந்தக் கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • பசவண்ணா சாரண சமூக மேம்பாட்டில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை ஆற்றியவர் ஆவார்.
  • இந்தச் சமூகமானது அக்கா மகாதேவி, அல்லம் பிரபு போன்ற சிறந்த சமூக சீர்திருத்த வாதிகளையும் கவிஞர்களையும் உருவாக்கிய ஒரு சமூகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்