TNPSC Thervupettagam

பசிபிக் தீவுகள் மன்றம் 2024

September 4 , 2024 37 days 85 0
  • பசிபிக் தீவுகள் மன்றத்தின் ஆண்டுக் கூட்டமானது டோங்கா நாட்டின் தலைநகரான நுகுஅலோபாவில் நடைபெற்றது.
  • 1971 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பசிபிக் தீவுகள் மன்றமானது பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள 18 உறுப்பு நாடுகளைக் கொண்ட வகையில் அரசுகளுக்கு இடையேயான ஒரு அமைப்பாகும்.
  • ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, பிஜி, டோங்கா மற்றும் குக் தீவுகள் போன்றவை குறிப்பிடத்தக்க சில உறுப்பு நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்