TNPSC Thervupettagam

பசிபிக் பெருங்கடலில் பெரிலியம்-10

February 24 , 2025 9 days 74 0
  • பசிபிக் பெருங்கடற்பரப்பில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் மிக எதிர்பாராத விதமாக பெரிலியம்-10 திரள் காணப்படுவதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தப் பெரிலியம்-10 என்பது வளிமண்டலத்தில் உள்ள காஸ்மிக் கதிர்களால் உற்பத்தி செய்யப் படும் ஓர் அரிய வகை கதிரியக்க ஐசோடோப்பு ஆகும், இதன் மூலம் பூமியின் புவியிட வரலாற்றில் மதிப்புமிக்க தகவல்களைப் பெற முடியும்.
  • கதிரியக்கக் கரிம காலக் கணிப்பின்படி, இந்த மாதிரிகளின் காலம் சுமார் 50,000 ஆண்டுகளுக்குட்பட்டது.
  • பெரிலியம்-10 கனிமத்தின் அரை ஆயுள் காலம் 1.4 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.
  • எனவே இது மில்லியன் கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்தப் புவியியல் நிகழ்வுகளின் காலக் கணிப்பிற்கு உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்