TNPSC Thervupettagam

பசிபிக் விமானப் படைத் தளபதிகள் கருத்தரங்கு 2019

December 7 , 2019 1722 days 554 0
  • 2019 ஆம் ஆண்டின் பசிபிக் விமானப் படைத் தளபதிகள் கருத்தரங்கில் இந்திய விமானப் படைத் தலைமைத் தளபதியான ராகேஷ் குமார் சிங் பதோரியா இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்.
  • இந்தச் சந்திப்பானது அமெரிக்காவின் ஹவாயில் உள்ள பேர்ல் துறைமுகக் கூட்டுத் தளத்தில் அமெரிக்காவால் நடத்தப்பட்டது.
  • இந்த ஆண்டின் கருத்தரங்கிற்கான கருப்பொருள் ‘பிராந்தியப்  பாதுகாப்பிற்கான ஒரு கூட்டு அணுகுமுறை’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்