TNPSC Thervupettagam

பசுமை ஒப்பந்தத் தொழில்துறைத் திட்டம்

February 10 , 2023 528 days 251 0
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முன்மொழிவானது எளிமையான ஒழுங்குமுறைக் கட்டமைப்பை உருவாக்குதல், நிதிகளுக்கான விரைவான அணுகலை வழங்குதல், திறன்களை மேம்படுத்துதல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக வலை அமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • அமெரிக்கா தனது பணவீக்கக் குறைப்புச் சட்டத்தை அறிவித்த சில மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
  • இது அமெரிக்க நிறுவனங்களின் உற்பத்திக்கான ஊக்கத் தொகைகளுடன் கூடிய பருவநிலை மாற்ற திட்டங்கள் , தூய்மையான எரிசக்திக்கான பில்லியன் கணக்கான டாலர் வரிக் குறைப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்