TNPSC Thervupettagam

பசுமை சார் கல்விக்கான யுனெஸ்கோவின் புதிய செயற்கருவிகள்

June 14 , 2024 163 days 200 0
  • UNESCO அமைப்பின் பசுமை சார் கல்விக் கூட்டாண்மையின் கீழ் பசுமை சார் பாடத் திட்ட வழிகாட்டுதல் (GCG) மற்றும் பசுமை சார் பள்ளி தரத் தரநிலைகள் (GSQS) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது பருவநிலை சார்ந்த கல்வி எதைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் பாடத் திட்டங்களில் சுற்றுச்சூழலைப் பற்றிய கருத்துக்களை உலக நாடுகள் எவ்வாறு பிரதானப் படுத்தலாம் என்பது பற்றிய பொதுவான புரிதலை வழங்கும் ஒரு செயல் முறை கையேடுயாகும்.
  • கொள்கை வகுப்பாளர்கள், கல்வி அமைச்சகங்கள், கல்வியாளர்கள், கற்பவர்கள் மற்றும் சமூகங்கள் இந்தத் திட்டத்தின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டவர்கள் ஆவர்.
  • யுனெஸ்கோ அமைப்பின் சமீபத்தியக் கணக்கெடுப்பில் 100 நாடுகளில் 50% நாடுகள் தங்கள் பாடத் திட்டத்தில் பருவநிலை மாற்றம் பற்றி குறிப்பிடவில்லை.
  • சுமார் 70% இளைஞர்களால் பருவநிலை சீர்குலைவு பற்றி விளக்க முடியவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்