TNPSC Thervupettagam
July 27 , 2020 1456 days 636 0
  • ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பசுமைக் காலநிலை நிதியம் ஆகியவை “பசுமை மீட்புக்கு” பங்காளராக இணைய ஒப்புக் கொண்டன.
  • கோவிட்-19 தொற்றுநோயால் கடுமையான பொருளாதாரத் தாக்கத்தை எதிர் கொள்ளும் மக்களுக்கு இது உதவும்.
  • பசுமைக் காலநிலை நிதி என்பது வளரும் நாடுகளின் காலநிலை மாற்றத்தைப் பாதிக்கும் பசுமை இல்ல உமிழ்வுகளைக் குறைக்க உதவும் உலகின் மிகப்பெரிய ஒரு நிதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்