TNPSC Thervupettagam

பசுமைத் தரமிடல்

June 16 , 2019 1991 days 694 0
  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, கப்பல் போக்குவரத்து, மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரில் நடத்தப்பட்ட பிராந்திய கிரஹா மாநாட்டின் 10-வது பதிப்பில் உரையாற்றினார்.
  • ஒருங்கிணைந்த வாழ்விட ஆய்விற்கான பசுமைத் தரமிடல் (Green Rating for Integrated Habitat Assessment - GRIHA) என்பது கட்டிடங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலைகளை ஆய்வு செய்வதற்கான ஒரு தரமிடல் குறியீடாகும்.
  • கிரஹா தரமிடல் ஆனது கிரஹா ஆணையத்தினால் வழங்கப்படுகின்றது. இது இந்தியாவில் அதிக அளவிலான பசுமைக் கட்டிடங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்