TNPSC Thervupettagam

பசுமைப் பள்ளித் திட்டம்

March 27 , 2025 4 days 64 0
  • நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மூன்று அரசுப் பள்ளிகள் ஆனது, பசுமைப் பள்ளித் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • தமிழக அரசின் இந்த ஒரு முன்னெடுப்பானது, மாணவர் ஈடுபாடு மற்றும் நிலையான நடைமுறைகள் மூலம் பருவநிலை மாற்றத்தின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டதாகும்.
  • இந்தத் திட்டம் ஆனது, கட்டம் கட்டமாக/கட்டம் வாரியாக மாநிலம் முழுவதும் செயல் படுத்தப் படுகிறது என்ற ஒரு நிலையில் இந்த ஆண்டு முதல் முறையாக இத்திட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பள்ளிகள்
    • திருக்குவளை அரசு மேல்நிலைப் பள்ளி, நாகப்பட்டினம் நகரம்
    • அகரக்கடம்பனூர் அரசு மேல்நிலைப் பள்ளி, மற்றும்
    • அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, தோப்புத்துறை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்