TNPSC Thervupettagam

பச்சை நிற ஒட்டுப்படம்

June 9 , 2020 1504 days 572 0
  • சமீபத்திய அரசாணையின்படி, பிஎஸ்-VI தகுதிநிலை கொண்ட அனைத்து வாகனங்களும் அக்டோபர் 01 ஆம் தேதியிலிருந்து பச்சை நிற ஒட்டுப் படத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
  • இந்தப் பச்சை நிற ஒட்டுப் படமானது வாகனப் பதிவு விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
  • இந்த அரசாணையின் படி, அனைத்து மோட்டார் வாகனங்களிலும் உறுதியான, உயரிய பாதுகாப்புப் பதிவுத் தகடுகள் பொருத்தப்பட வேண்டும்.
  • வண்டிக்கான மூன்றாவது எண் பலகையானது மாசுபாடற்ற வாகனங்களிலிருந்து மாசுபடுத்தும் வாகனங்களைக் கண்டறிய உதவுவதற்காக வேண்டி வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள்களுக்கான பல வண்ணக் குறியீட்டைக் கொண்டு இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்