TNPSC Thervupettagam

பஞ்சாப் கின்னோ பழம்

February 19 , 2020 1653 days 689 0
  •  சமீபத்தில் பஞ்சாபின் அபோஹாரில் நடந்த கின்னோ விழாவில் பஞ்சாப் வேளாண் ஏற்றுமதிக் கழகமானது ‘பஞ்சாப் கின்னோ’ என்ற தர அடையாளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்த வகை கின்னோ பழமானது பஞ்சாபின் ‘அரசப் பழம்’ என்று கருதப்படுகின்றது.
  • இது “பூச்சிக்கொல்லி தேவைப்படாத” ஒரு பழம் என்றும் கூறப்படுகின்றது.
  • நாட்டில் பஞ்சாப் மாநிலமானது கின்னோ பழத்தை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றது.
  • 'கின்னோ' என்பது அதிக மகசூல் கொண்ட மாண்டரின் கலப்பினமாகும். இது இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் பரவலாகப் பயிரிடப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்