TNPSC Thervupettagam

பஞ்சாப் - நில வங்கிகள்

December 10 , 2019 1687 days 570 0
  • கிராமப் புறங்களில் நில வங்கிகளை உருவாக்கும் நோக்கத்துடன், கிராமப் புறங்களில் உள்ள பொது நிலங்களை மாநில தொழில் துறைக்கு மாற்றுவதற்கான சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு பஞ்சாப் அமைச்சரவை கொள்கை ரீதியிலான ஒரு ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • இந்தத் திருத்தமானது கிராமப் பஞ்சாயத்துகளுக்கு ‘ஷாம்லத்’ அல்லது கிராமப் பொது நிலத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் கிராமங்களின் வளர்ச்சியை மேம்படுத்த உதவ இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்