TNPSC Thervupettagam

பஞ்சாப் பள்ளிகளில் பஞ்சாபி மொழி கட்டாயம்

November 16 , 2021 1013 days 483 0
  • பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பஞ்சாபி மொழி கட்டாயப் பாடமாக கற்பிக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அறிவித்து உள்ளார்.
  • 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில்  பஞ்சாபி மொழி கட்டாயமாக்கப் படும்.
  • இது மட்டுமின்றி, அலுவலகங்களிலும் பஞ்சாபி மொழியானது  கட்டாயமாக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்