TNPSC Thervupettagam

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர்

September 22 , 2021 1068 days 517 0
  • பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • பஞ்சாப் அரசின் தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில்துறைப் பயிற்சி அமைச்சர் தற்போது பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கேப்டன் அமரிந்தர் சிங் பதவி விலகியதையடுத்து இவர் முதல்வராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக ஒரு பட்டியலினச் சாதியினர் சமூகத்தைச் சேர்ந்தவர் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்