TNPSC Thervupettagam

பஞ்சாப் மாநிலம் – நீர்வாழ் விலங்கு

February 5 , 2019 1993 days 655 0
  • பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் பியாஸ் நதியில் மட்டுமே காணப்படும் ஒரு அரிதான பாலூட்டியான சிந்து நதி டால்பின்களை பஞ்சாப் மாநிலத்தின் நீர்வாழ் விலங்காக அறிவித்துள்ளார்.
  • மேலும் அவர் குருநானக் தேவின் 550-வது பர்காஷ் பர்ப் (பிறந்தநாள் விழா) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கொண்டாட்டத்தை அனுசரிக்கும் வகையில் கஞ்ச்லி ஈரநிலத்தையும் காலி பெயின் புனித நதியையும் வனவிலங்குப் பாதுகாப்புச் சரணாலயமாக அறிவிக்க ஒப்புதலளித்திருக்கின்றார்.
  • மேலும் முதல்வர் கர்நாடக மாதிரியில் அமைந்த தனியார் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் வன விடுதிகளை ஏற்படுத்துவதை அமலாக்கம் செய்திடவும் ஒப்புதலளித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்