TNPSC Thervupettagam

பஞ்சாப் – மாநிலத் திருவிழா

December 24 , 2021 942 days 539 0
  • பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பகவான் கிருஷ்ணா பல்ராம் ஜகன்னாத் ரத யாத்ராவினை வருடாந்திர மாநிலத் திருவிழாவாக அறிவித்துள்ளார்.
  • இதற்கான அறிவிப்பானது 25வது  ஸ்ரீபகவான் கிருஷ்ண பல்ராம் ஜகன்னாத் ரத யாத்ராவினைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த போது வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்