TNPSC Thervupettagam

படா தஷைன் திருவிழா - நேபாளம்

October 8 , 2019 1782 days 780 0
  • நேபாளத்தில் மிக நீண்ட நாள் நடைபெறுகின்ற மிகப் பெரிய இந்து மதத்  திருவிழா என்று கருதப்படும்  படா தஷைன் நேபாளத்தில் தொடங்கியுள்ளது.
  • இந்த தஷைனின் முதல் நாள் ஆனது நவராத்திரி பண்டிகையின் தொடக்கத்தையும் குறிக்கிறது.
  • இந்தத் திருவிழா சுருக்கமாக  தஷைன் என்றும் அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்