TNPSC Thervupettagam
October 12 , 2023 414 days 263 0
  • அறிவியலாளர்கள் நாகாலாந்தின் மிலாக் நதியில் சமீபத்தில் ஒரு புதிய மீன் இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • படிஸ் லிமாகுமி எனப்படும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மீன் இனத்திற்கு நாகாலாந்தின் ஃபஸல் அலி கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவர் லிமாகும் என்பவரது நினைவாக பெயரிடப்பட்டது.
  • இந்தியா, வங்காளதேசம், நேபாளம், பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் உள்ள வடிகால்கள் மற்றும் தேங்கி நிற்கும் நீர்நிலைகளில் இந்த உண்ணக் கூடிய மீன் இனங்கள் காணப்படுகின்றன.
  • படிஸ் குடும்பத்தைச் சேர்ந்த மீன்கள் அதன் நிறத்தை மாற்றும் தன்மைக்காக பச்சோந்தி மீன் என்றும் அழைக்கப்படுகின்றன.
  • இது அவை மன அழுத்தத்தில் இருக்கும் போது சுற்றுப்புறத்துடன் ஒன்றி வாழ உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்