TNPSC Thervupettagam

படைத் தலைவரான குல்தீப் சிங் சந்த்புரி - மறைவு

November 19 , 2018 2117 days 609 0
  • 2018 ஆம் ஆண்டு நவம்பர் 18 அன்று படைத் தலைவரான குல்தீப் சிங் சந்த்புரி பஞ்சாபின் மொஹாலியில் காலமானார்.
  • 1971 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட லங்கேவாலா போரில் “சிறந்த வீரராக” குல்தீப் சிங் சந்த்புரி அறியப்படுகிறார்.
  • இவர் லங்கேவாலா போரில் சிறப்பாக செயல்பட்டதற்காக நாட்டின் இரண்டாவது உயரிய வீர விருதான மகா வீர் சக்ரா விருதைப் பெற்றுள்ளார்.
  • 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் பாகிஸ்தானைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பீரங்கிகளுடன் வந்த 2000 வீரர்களை, இந்தியாவைச் சேர்ந்த படைத் தலைவரான குல்தீப் சிங் சந்த்புரி 120 இந்திய வீரர்களைக் கொண்டு இராஜஸ்தானில் உள்ள எல்லைக் கோட்டைப் பாதுகாத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்