TNPSC Thervupettagam

படைத் தலைவர் பிரீத்திபால் சிங் கில்

December 18 , 2020 1317 days 572 0
  • இவர் தற்போது 100 வயதை எட்டியுள்ளார்.
  • இவர் இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்ட ஒரு வீரராவார்.
  • இவர் அனைத்து 3 பாதுகாப்புப் படைப் பிரிவுகளிலும் பணியாற்றிய சிறப்பான ஒரு தனித்துவத்தைக் கொண்டுள்ளார்.
  • கில் ராயல் இந்திய விமானப் படை, ராயல் இந்தியக் கடற்படை மற்றும் இந்திய ராணுவம் ஆகியவற்றில் பணியாற்றிய ஒரு தனித்துவத்தைக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்