ICAI (Institute of Chartered Accountants of India) தொடங்கப்பட்ட தினமான ஜூலை - 01 ஒவ்வொரு வருடமும் பட்டயக் கணக்காளர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஜூலை 1, 1949ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் விளைவாக ICAI தொடங்கப்பட்டது.
பட்டயக் கணக்காளர் என்பது சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட தொழிலாகும். இது கணக்கு வைக்கும் அமைப்பை உருவாக்குவதற்காக தொடங்கப்பட்ட முதலாவது கணக்காளர்களாகும். முதன்முறையாக 1854ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் இது உருவாக்கப்பட்டது.