TNPSC Thervupettagam

பட்டயக் கணக்காளர்கள் தினம் - ஜூலை 01

July 5 , 2022 783 days 307 0
  • இது இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) நிறுவப்பட்ட தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • ந்தத் தினமானது 1949 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியில் இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) நிறுவப் பட்டதை நினைவுகூரும் வகையில் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்தியாவின் மிகப் பழமையான தொழில்முறை நிறுவனங்களில் இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமும் ஒன்றாகும்.
  • இது உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய தொழில்முறை கணக்கியல் மற்றும் நிதி அமைப்பு ஆகும்.
  • இது இந்திய நாடாளுமன்றத்தினால் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் தேசியத் தொழில்முறைக் கணக்கியல் அமைப்பு ஆகும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்