TNPSC Thervupettagam

பட்டாம் பூச்சிகளின் 77 புதிய இனங்கள்

August 14 , 2020 1438 days 637 0
  • பம்பாய் இயற்கை வரலாற்றுச் சமூகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வானது மும்பையின் மாதேரன் மலைப் பகுதியில் உள்ள சூழலியல் ரீதியிலான பாதுகாப்பு வனப் பகுதியில் பட்டாம் பூச்சிகளின் 77 புதிய வகை இனங்களைக் கண்டறிந்துள்ளது.
  • இதன் மூலம் இந்த வனப் பகுதியில் உள்ள மொத்தப் பட்டாம் பூச்சி இனங்களின் எண்ணிக்கையானது 140 ஆக உள்ளது.
  • 1894 ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது 125 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வனப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வு இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்