TNPSC Thervupettagam

பட்டியல் வகுப்பினருக்கான மாநில ஆணைய மசோதா - 2018

September 14 , 2018 2136 days 590 0
  • ஹரியானா மாநில சட்டசபையானது பட்டியல் வகுப்பினருக்கான மாநில ஆணைய மசோதா - 2018ஐ நிறைவேற்றியது.
  • மாநிலத்தில் உள்ள பட்டியல் வகுப்பினரின் ஒட்டுமொத்த வளர்ச்சி, அவர்களின் நலம் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஆணையம் அமைப்பதற்காக இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த ஆணையமானது பட்டியல் வகுப்பினர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை கண்காணித்து அவற்றைக் கட்டுப்படுத்தும்.
  • இந்த ஆணையமானது அரசால் வெளியிடப்பட்ட ஆணை அல்லது நடைமுறையில் உள்ள சட்டம் அல்லது அரசியலமைப்பு ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு அம்சங்களின் பணிகள் குறித்து இக்குழு விசாரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்