TNPSC Thervupettagam

பட்டுக் குறியீட்டு அமைப்பு ஜவுளிக் கண்காட்சி

August 26 , 2022 697 days 331 0
  • புது டெல்லியில் பட்டுக் குறியீட்டு அமைப்பு கண்காட்சியானது தொடங்கப்பட்டது.
  • ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்தியப் பட்டு வாரியத்தின் கீழ் உள்ள இந்தியப் பட்டுத் தர நிர்ணய அமைப்பினால் இந்தக் கண்காட்சியானது ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • பட்டுக் குறியீடு என்பது நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கையான மற்றும் தூயப் பட்டுகளின் தரத்தைத் தீர்மானிக்க அரசாங்கத்தினால் தொடங்கப்பட்ட ஒரு தர உத்தரவாத முத்திரை ஆகும்.
  • பட்டுக் குறியீட்டு முத்திரையானது உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைகளில் நுகர்வோரின் நம்பிக்கையை உருவாக்குகின்ற, பட்டு உற்பத்திப் பொருட்களின் தரங்களை எடுத்துக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்