TNPSC Thervupettagam

பட்டை மற்றும் சாலை முன்னெடுப்பு ஒப்பந்தங்கள்

January 21 , 2020 1678 days 570 0
  • சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளானவை பொருளாதாரப் பெருவழிப் பாதைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக பட்டை மற்றும் சாலை முன்னெடுப்பின் கீழ் (Belt and Road Initiative - BRI) 33 புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
  • மேலும், க்யுக்பியு சிறப்புப் பொருளாதார மண்டலம் என்று அழைக்கப்படும் ஒரு ஆழமான துறைமுகத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இந்த இரு நாடுகளாலும் சலுகை ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

BRI பற்றி

  • இத்திட்டமானது சீனாவை இந்தியப் பெருங்கடலை எளிதில் அணுகுவதற்கு அனுமதிக்கின்றது.
  • ஏனென்றால், சீனா பெரும்பாலும் அதன் எண்ணெய்த் தேவைகளை இறக்குமதி செய்கின்ற மலாக்கா ஜலசந்தியை இந்தப் பாதையானது கடந்து செல்கிறது.
  • இது சீனாவின் முத்து வளைய (String of Pearls) திட்டங்களுக்கு உதவுகின்றது.
  • மலாக்கா ஜலசந்தியானது அந்தமான் கடலையும் தென் சீனக் கடலையும் இணைக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்