TNPSC Thervupettagam

பட்டை வால் மூக்கன் பறவை - பழவேற்காடு ஏரி

December 4 , 2024 18 days 88 0
  • பழவேற்காடு ஏரியில் அமைந்துள்ள ஒரு நிலப்பரப்பில் ஐந்து பட்டை வால் மூக்கன் பறவைகள் தென்பட்டுள்ளன.
  • இந்தப் பறவைகளை ஒன்றாகப் பார்ப்பது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
  • அவற்றின் இனப்பெருக்கம் செய்யும் இடங்களில், அவை தனது பரவல் எல்லைக்காக தொடர்ந்து சண்டையிடும் பறவை இனமாக அறியப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில், ஒரு பட்டை வால் மூக்கன் பறவை ஆனது அலாஸ்காவிலிருந்து தெற்கு ஆஸ்திரேலியா வரை 13,560 கிலோ மீட்டர் தூரம் பறந்தது சாதனை அளவிலான அதிக தூர பயண பதிவாகும்.
  • இந்தியாவில், இந்தப் பறவைகள் அனைத்து கடலோர மாநிலங்களிலும் காணப் படும் என்ற நிலையில் அவை இங்கு கூடுகளை அமைப்பதில்லை அல்லது இனப்பெருக்கம் செய்வதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்