TNPSC Thervupettagam

பண வழங்கீட்டு வங்கி உரிமம் - தமிழ்நாடு

November 12 , 2021 985 days 505 0
  • பல்வேறு நலத்திட்டங்களில் சரியான பயனாளிகளைச் சென்றடையும் வரை அரசுக் கருவூலத்தில் இருந்து நிதி வழங்கப்படுவதைத் திறம்படக் கண்காணிக்க பண வழங்கீட்டு வங்கி உரிமத்தைப் பெறத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
  • இத்திட்டம், சமூக நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணாகாமல் மற்றும் தாமதமாகாமல் இருக்க வேண்டி மாநில நிதித் துறையால் மேற்கொள்ளப்படும் பல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்