TNPSC Thervupettagam

"பணக்காரர்களின் தக்கனப் பிழைக்கும்" அறிக்கை

January 19 , 2023 704 days 284 0
  • "பணக்காரர்களின் உய்தல்" என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையினை ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, தற்போது நாட்டின் மொத்தச் செல்வத்தில் 40%க்கும் அதிகமான அளவிலான சொத்துக்களை இந்தியாவில் உள்ள 1% பணக்காரர்களே கொண்டு உள்ளனர்.
  • 2012 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், நாட்டின் மக்கள்தொகையின் அடி மட்ட நிலையில் உள்ள மக்கள் நாட்டின் செல்வத்தில் வெறும் 3% மட்டுமே கொண்டு உள்ளனர்.
  • இந்தியாவின் பத்துப் பணக்காரர்களுக்கு 5% வரி விதிப்பதன் மூலம் நாட்டிலுள்ள பல்வேறு குழந்தைகளை மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வந்து கல்வி வழங்குவதற்கு போதுமான பணத்தைப் பெற முடியும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  • இதன்படி ஆண் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு 1 ரூபாய்க்கும் பெண் தொழிலாளர்கள் வெறும் 63 பைசா மட்டுமே சம்பாதித்துள்ளனர்.
  • 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பட்டியலிடப்பட்டச் சாதியினர் மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் ஆகியோர் முறையே 55% மற்றும் முன்னேறியச் சமூக குழுக்கள் பெற்றதில் பாதியளவு மட்டுமே சம்பாதித்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்