பணச் செயல்பாட்டு ஒழுங்குமுறைகள் – 2016 ஆம் ஆண்டு திருத்தம்
August 9 , 2020 1572 days 618 0
இந்தியாவின் நொடித்தல் வாரியமானது இந்தியாவின் திவால் மற்றும் நொடித்தல் வாரிய (பணச் செயல்பாடுகள்) ஒழுங்குமுறைகள், 2016 என்ற விதிமுறைகளைத் திருத்தியுள்ளது.
இது இந்தியாவின் திவால் மற்றும் நொடித்தல் வாரியம் (பணச் செயல்பாடுகள்) (3வது திருத்தம்) ஒழுங்குமுறைகள், 2020ன் மூலம் திருத்தப்பட்டுள்ளது.