TNPSC Thervupettagam

பணத்தாள்களில் இருந்து பிரிட்டிஷ் அரசர்களின் படங்களை அகற்றுதல்

February 7 , 2023 531 days 253 0
  • ஆஸ்திரேலிய அரசானது, தனது புதிய 5 டாலர் தாள்களில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் படம் இடம் பெறாது என்று அறிவித்துள்ளது.
  • அதன் புதிய 5 டாலர் தாள்களானது, மூன்றாம் சார்லஸின் படத்திற்குப் பதிலாக, உள்நாடு சார்ந்த வடிவமைப்பைக் கொண்டிருக்கும்.
  • ஆனால் தற்போது மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவம் பொறிக்கப் பட்ட நாணயங்களில் மன்னரின் படம் இடம் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்த நடவடிக்கையானது, "மூதாதைய ஆஸ்திரேலியர்களின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றிற்கு" மதிப்பளிக்கும்.
  • பிரிட்டிஷ் மன்னர் ஆஸ்திரேலியாவின் அரசத் தலைவராக விளங்குகிறார் இருப்பினும் தற்போதையக் காலங்களில் இவரது பொறுப்பு பெரும்பாலும் பெயரளவு அடையாளம் என்ற அளவிலேயே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்