TNPSC Thervupettagam

பணவீக்க அட்டவணை

September 1 , 2022 688 days 401 0
  • தெலுங்கானா, மேற்கு வங்காளம் (8.06%) மற்றும் சிக்கிம் (8.01%) ஆகிய மாநிலங்களில், நாட்டின் 6.8% என்ற அளவை விட அதிகப் பணவீக்கம் பதிவாகியுள்ளது.
  • கேரளா (4.8%), தமிழ்நாடு (5.01%), பஞ்சாப் (5.35%), டெல்லி (5.56%), மற்றும் கர்நாடகா (5.84%) போன்ற மாநிலங்களில் சில்லறை விற்பனை விலைகள் 6 சதவீதத்திற்கும் குறைவான அளவில் உயர்ந்து வருகிறது.
  • மணிப்பூர், கோவா மற்றும் மேகாலயா போன்ற சிறிய மாநிலங்களின் சராசரிப் பணவீக்கம் முறையே 1.07%, 3.66% மற்றும் 3.84% என்ற நிலையில் 4% என்ற அளவிற்கும் குறைவாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்