January 19 , 2023
675 days
326
- 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், சில்லறைப் பணவீக்கம் ஓராண்டில் இல்லாத அளவுக்கு 5.72 சதவீதமாகக் குறைந்தது.
- இது இரண்டாவது மாதத்திற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தளர்வு வரம்பான 2 சதவிகிதம் முதல் 6 சதவிகிதம் வரை என்ற வரம்பிற்குள்ளேயே இருந்தது.
- நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான பணவீக்க விகிதம் டிசம்பர் மாதத்தில் 5.72 சதவீதமாகக் குறைந்துள்ளது.
- இது 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 5.88 சதவீதமாகவும், 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 6.77 சதவீதமாகவும் இருந்தது.
- தொழிற்சாலை உற்பத்தியானது, அக்டோபர் மாதத்தில் 4.2% ஆக குறைந்ததையடுத்து, அடுத்த ஐந்து மாதங்களில் இது அதிகபட்சமாக 7.1% என்ற அளவிற்கு வேகமாக அதிகரித்தது.
Post Views:
326