TNPSC Thervupettagam

பணிக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்

November 29 , 2018 2107 days 595 0
  • மத்திய நேரடி வரிகளுக்கான ஆணையத்தின் உறுப்பினரான அகிலேஷ் ரஞ்சனை புதிய நேரடி வரிச் சட்டத்தை வரைவு செய்யும் பணிக் குழுவின் தலைவராக மத்திய நிதியமைச்சகம் நியமித்துள்ளது.
  • இவர் செப்டம்பர் 2018-ல் ஓய்வு பெறும் அர்விந்த் மோடிக்குப் பதிலாக பதவியேற்கிறார்.
  • இந்த பணிக் குழுவானது நவம்பர் 2017-ல் அமைக்கப்பட்டது.
  • இது 1961-ன் வருமான வரிச் சட்டத்தை மதிப்பாய்வு செய்யவும் நாட்டின் பொருளாதார தேவைகளுடன் ஒத்திசையக் கூடிய புதிய நேர்முக வரிச் சட்டத்தை வரைவு செய்யவும் அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்