TNPSC Thervupettagam

பணியில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினம் - ஏப்ரல் 28

April 30 , 2021 1217 days 380 0
  • உலகளவில் தொழில் ரீதியான விபத்துகள் மற்றும் நோய்களைத் தடுப்பதை ஊக்குவிப்பதற்கும், பணியிடத்தில் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குமான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் வேண்டி இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருப்பொருள் 'Anticipate, prepare and respond to crises - Invest Now in Resilient Occupational Safety and Health Systems' (சிக்கல்களை எதிர்பார்த்து அதற்குத் தயார்படுத்திக் கொண்டு அதனை எதிர்நோக்குதல்: தற்போது தாக்குப் பிடிக்கும் வகையிலான சுகாதார மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் முதலீடு செய்தல்) என்பதாகும்.
  • இந்த நாளை சர்வதேச தொழிலாளர் அமைப்பானது (International Labour Organization) 2003 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்