TNPSC Thervupettagam

பண்டைய முத்து நகரம் - துயாம்

June 22 , 2024 154 days 196 0
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் உம் அல் குவைன் என்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 6 ஆம் நூற்றாண்டின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • அது தொலைந்து போன துயாம் நகரமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
  • இந்த இடிபாடுகள் ஒரு தொகுப்பு அமைப்பின் ஒரு பகுதியான அல் சின்னியா தீவில் அமைந்துள்ளது.
  • இந்தப் பகுதியில் வசித்ததற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் கி.பி 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும் என்பதோடு இது 5 ஆம் அல்லது 6 ஆம் நூற்றாண்டில் உச்சத்தை அடைந்தன.
  • அமீரகத்தின் வளைகுடாப் பகுதிக் கடற்கரையில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட அந்தக் காலத்தினைச் சேர்ந்த மிகப்பெரிய நகரம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்