TNPSC Thervupettagam

பண்ரூட்டி முந்திரி – புவிசார் குறியீடு

February 26 , 2022 878 days 501 0
  • தமிழ்நாடு முந்திரி பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கமானது பண்ரூட்டி முந்திரிக்குப் புவிசார் குறியீடு வேண்டி விண்ணப்பித்துள்ளது.
  • பண்ரூட்டி முந்திரியானது லேட்டரைட் செம்மண் மற்றும் கடற்கரை மண் பரவி உள்ள  பகுதிகளில் பெரும்பான்மையாக விளைவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்