TNPSC Thervupettagam

பதப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் உடல்

May 4 , 2021 1173 days 633 0
  • போலந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் முதலாவது பதப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் உடலினைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • பதப்படுத்தப்பட்ட உடலில் அறிவியலாளர்கள் ஒரு கருவைக் கண்டறிந்தது உலக வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
  • இந்த பதப்படுத்தப்பட்ட உடல் தேபேசிலுள்ள ராயல் டோம்பில் (ராஜ கல்லறை) கண்டெடுக்கப் பட்டது.
  • தேபீஸ் எனும் இடம் நைல் நதியோரத்தில் அமைந்த ஒரு பண்டைய எகிப்து நகரமாகும்.
  • 1826 ஆம் ஆண்டில் இந்த உடல் முதலில் வார்சாவிற்கு கொண்டு வரப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்