TNPSC Thervupettagam

பதவி நீக்கத்திலிருந்து டிரம்ப் விடுவிப்பு

February 17 , 2021 1342 days 514 0
  • அமெரிக்க செனட் சபையானது இரண்டாவது முறையாக பதவி நீக்கத்திலிருந்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை விடுவித்தது.
  • பதவி நீக்கத் தீர்மான விசாரணை தொடங்கி 1 வார காலத்திற்குப் பின்பு, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் உட்பட 57 செனட் உறுப்பினர்கள் மட்டுமே அவரை தண்டிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
  • அவரை குற்றவாளி என்று நிரூபிப்பதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு, 10 வாக்குகள் குறைவாக, 57-43 என்ற அளவில் வாக்குகள் பதிவாகின.
  • 67 வாக்குகள் என்பது எதிர்காலத்தில் பதவியை வகிப்பதிலிருந்து அவரைத் தகுதி நீக்கம் செய்வதற்கு செனட் சபையை அனுமதிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்