சர்வதேச இரசாயன நிறுவனங்களான டோடுபாண்ட் மற்றும் BASF ஆகியவை பதின் பருவத்தினருக்கான சிறந்த உணவுகளைத் தயாரிப்பதற்காக மனித பால் ஒலிகாசச்சரைடு (HMO - Human milk oligosaccharide) என்ற ஒரு பொருளின் உற்பத்திக்கு மில்லியன் கணக்கில் முதலீடு செய்கின்றன.
HMO என்பது மனிதப் பாலில் இயற்கையாகக் காணப்படும் செறிக்க முடியாத ஒரு சர்க்கரையாகும்.
HMO ஆனது செரிமாணத்திலிருந்து தப்பித்து பெருங்குடலை அடைந்து அங்குள்ள பயனுள்ள பாக்டீரியாவை எடுத்துக் கொள்கின்றது. இதன் மூலம் தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்கு சிறந்த ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகின்றது.