TNPSC Thervupettagam

பதிவுகளில் மிக மோசமான ஆண்டு

February 6 , 2021 1320 days 811 0
  • சமீபத்தில் ஐக்கிய நாடுகள்  உலகச் சுற்றுலா அமைப்பானது 2020 ஆம் ஆண்டை பதிவானதில் மோசமான ஆண்டு” என்பதை உறுதி செய்துள்ளது.
  • கோவிட் – 19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக வேண்டி  செயல்படுத்தப் பட்ட சர்வதேசப் பயணத் தடைகளால் உலகச் சுற்றுலாவானது பெருமளவில் பாதிப்பு அடைந்துள்ளது.
  • மேலும் கோவிட்-19 நோய்த் தொற்றுப் பிரச்சினையானது 100-120 மில்லியன் நேரடி சுற்றுலாத் துறை வேலைவாய்ப்புகளை ஆபத்தில் தள்ளியுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்