TNPSC Thervupettagam

பத்தாவது தெற்காசிய பொருளாதார மாநாடு – காத்மண்டு

November 16 , 2017 2593 days 917 0
  • 10-வது தெற்காசிய பொருளாதார மாநாடு (SAES – South Asia Economic Summit) நேபாளத்தில் உள்ள காத்மண்டுவில் நடத்தப்பட்டது.
  • 3 நாள் நடைபெறும் இம்மாநாட்டின் கருத்துரு “தெற்காசியாவில் நீடித்த மற்றும் உள்ளடக்க வளர்ச்சிக்காக பொருளாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல்”.
  • பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான காரணிகளை முன்னெடுக்கவும், தெற்காசிய நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் வளர்ச்சி சவால்கள் மற்றும் பிரச்சனைகளை ஆராயவும், விவாதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்ட பிராந்திய மேடையே இந்த மாநாடாகும்.
  • இந்த மாநாடு 2008-ல் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்