TNPSC Thervupettagam

பத்திரிகை தகவல் ஆணையம் - பொது இயக்குநர்

March 17 , 2018 2347 days 749 0
  • பத்திரிகை தகவல் ஆணையத்தின் (Press Information Bureau-PIB) முதன்மை பொது இயக்குநராக சிதன் சுகார் நியமிக்கப்பட்டுள்ளார். இது இந்திய அரசின் முதன்மை செய்தித் தொடர்பாளர் பணியாகும்.
  • மூத்த இந்திய தகவல் சேவை அதிகாரியான (Indian Information Service-IIS) சிதன் சுகார் தற்போது அகில இந்திய வானொலியின் (All India Radio) செய்திகள் சேவைப் பிரிவின் பொது இயக்குநராக உள்ளார்.
  • இதற்குமுன் இவர் மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றினார்.
  • 2014 ஆம் ஆண்டு இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட பிராங்க் நோரோன்ஹா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெற உள்ளதைத் தொடர்ந்து சிதன் சுகார் தற்போது  இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்