TNPSC Thervupettagam

பனிச் சிறுத்தை கணக்கெடுப்பு

October 27 , 2019 1729 days 655 0
  • பனிச் சிறுத்தைகளின் எண்ணிக்கை மற்றும் புவியியல் வரம்பை மதிப்பிடுவதற்கு இந்தியா தனது முதல் பனிச் சிறுத்தைக்  கணக்கெடுப்பை நடத்தவுள்ளது.
  • புலி, சிறுத்தை, சிங்கம் ஆகியவையும்  சேர்ந்த ‘பாந்தெரா’ பேரினத்தின் உறுப்பினர் இந்தப் பனிச் சிறுத்தை ஆகும்.
  • இதன் அறிவியல் பெயர் “பாந்தெரா அன்சியா” என்பதாகும்.
  • 2017 ஆம் ஆண்டில், IUCN இன் சிவப்புப் பட்டியலில் பனிச் சிறுத்தையின் நிலை ‘ஆபத்தான’ என்ற இடத்திலிருந்து ‘பாதிக்கப்படக் கூடியது’ என்ற இடத்திற்கு மாற்றப் பட்டது.
  • பனிச் சிறுத்தைகளின் உலகளாவிய தொகையில் 10%  இந்தியாவில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்