TNPSC Thervupettagam

பனை எண்ணெய் (பாமாயில்) இறக்குமதி

April 17 , 2020 1557 days 608 0
  • இந்தியா பனை எண்ணெய் இறக்குமதி மீதான தடையைக் கடுமையாக்கியுள்ளது.
  • உலகின் மிகப்பெரிய தாவர எண்ணெய் இறக்குமதியாளர் நாடு இந்தியா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் 15 மில்லியன் டன் தாவர எண்ணெய்யை வாங்குகின்றது.
  • இந்தியாவானது இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தாவர எண்ணெய்யை இறக்குமதி செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்